தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறிய ரஷிய வீராங்கனை

ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா இத்தாலி ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார்.
mirra andreeva
Published on

சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் மஜா சாவ்லின்ஸ்காவை வீழ்த்தி ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், பெண்கள் தரவரிசையில் ரஷிய வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா 2 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் சபலென்காவும், 2வது இடத்தில் எலினா ரிபாகினாவும், 3வது இடத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் நீடிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, அமெண்டா அனிசிமோவா ஆகியோர் 4, 5-வது இடம் பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com