சீனா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஆண்ட்ரீவா

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
mirra andreeva
Published on: 
Summary

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, சக நாட்டு வீராங்கனையான எகர்டினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஆண்ட்ரீவா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com