மியாமி ஓபன் டென்னிஸ்: ரைபகினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா

பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ரைபகினாவை வீழ்த்தி சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மியாமி ஓபன் டென்னிஸ்: ரைபகினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா
Published on

மியாமி:

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 'நம்பர் ஒன்' நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) உடன் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் சபலென்கா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா - கோகோ காஃப் உடன் மோதவுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com