வியன்னா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வியன்னா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
Published on

வியன்னா:

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், பிரான்சின் கொரண்டின் மவுடெட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் 7-6 ( 7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com