துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com