அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

அல்மாட்டி:

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஹங்கேரியின் பேபியன் மாரோசான் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ச் டக்வொர்த் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com