சீனா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய மெத்வதேவ்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
medvedev
Published on: 
Summary

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தகுதி பெற்றார். இன்று நடந்த 2வது சுற்றில் மெத்வதேவ், ஸ்பெயினின் பாப்லோ பஸ்டா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com