மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் திடீர் விலகல்

மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.இதில் நம்பர் 2 வீரரான சின்னர் காலிறுதியில் இருந்து திடீரென விலகினார்.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் திடீர் விலகல்
Published on

மேட்ரிட்:

மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இதில் நம்பர் 2 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடா வீரர் பெலிக்ஸ் அகருடன் மோத இருந்தார். அப்போது இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சின்னர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com