Berlin Open டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.
madison keys
Published on: 

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com