சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் கனடா வீராங்கனை

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடர் சிங்கப்பூரில் நடந்தது.
leylah fernandez
Published on: 
Summary

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ்சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடர் சிங்கப்பூரில் நடந்தது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

இதில் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன், கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

அதிரடியாக ஆடிய லேலா பெர்னாண்டஸ் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com