ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.இதில் ரஷிய வீரரான கரன் கச்சனாவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி
Published on

பாரிஸ்:

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கரன் கச்சனாவ், செர்பியாவின் மெத்ஜெடோவிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்ஜெடோவிக் 6-2, 6-3 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான ரஷியாவின் கரன் கச்சனாவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com