Miami Open Tennis | 3வது சுற்றில் இத்தாலி வீராங்கனை தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
ஜாஸ்மின் பவுலினி
ஜாஸ்மின் பவுலினி
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3வது சுற்று போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெலினா 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோற்று வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com