சீனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சீனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
Published on

பீஜிங்:

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா 6-7(4-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com