Miami Open Tennis | சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்தது.
ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்று போட்டி இன்று நடந்தது. இதில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com