Miami Open Tennis | சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
 ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com