Miami Open Tennis | இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜானிக் சின்னர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com