சீனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
சீனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்
Published on

பீஜிங்:

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com