வியன்னா:.வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது..பிரிட்டனின் ஜாக் டிராபர், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்..இதில் ஜாக் டிராபர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.