மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரிட்டன் வீரர்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரிட்டன் வீரர்
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டிராபர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com