Hamburg Open tennis: சாம்பியன் பட்டம் வென்றார் இக்னாசியோ பியூஸ்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
Ignacio Buse
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டாமி பால், பெருவின் இக்னாசியோ பியூஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இக்னாசியோ பியூஸ் முதல் செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் டாமி பால் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய இக்னாசியோ பியூஸ் 6-3 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com