ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர். ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
Published on

பெர்லின்:

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com