இந்தியன் வெல்ஸ் ஓபன்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.இன்று நடந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com