இந்தியன் வெல்ஸ் ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்
Published on

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com