மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் எம்மா ராடுகானு அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் எம்மா ராடுகானு அதிர்ச்சி தோல்வி
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பிரிட்டனின் எம்மா ராடுகானு, உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் உடன் மோதினார்.

இதில் எம்மா ராடுகானு 4-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com