இந்தியன் வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பிரிட்டிஷ் வீராங்கனை

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் முதல் சுற்றில் பிரிட்டிஷ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பிரிட்டிஷ் வீராங்கனை
Published on

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பிரிட்டிஷ் வீராங்கனையான எம்மா ராடுகானு, ஜப்பானின் மோயூகா உசிஜிமா உடன் மோதினார்.

இதில் எம்மா ராடுகானு 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com