மான்டி கார்லோ டென்னிஸ்: அரையிறுதியில் நம்பர் 1 வீரர் அதிர்ச்சி தோல்வி

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
மான்டி கார்லோ டென்னிஸ்: அரையிறுதியில் நம்பர் 1 வீரர் அதிர்ச்சி தோல்வி
Published on

மான்டி கார்லோ:

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட், சிட்சிபாசுடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com