ஹெலனிக் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏதென்ஸில் நடைபெறுகிறது. இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
ஹெலனிக் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
Published on

ஏதென்ஸ்:

ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹாஃப்மன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com