மான்டி கார்லோ டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.இதில் இத்தாலிய வீரர் முசெட்டி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மான்டி கார்லோ டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மான்டி கார்லோ:

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்சோ

முசெட்டியுடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com