வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய டி மினார்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய டி மினார்
Published on

வியன்னா:

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

இதில் டி மினார் 7-6 (7-2) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கோபோலி விலகிக் கொண்டார். இதனால் டி மினார் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com