செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்தது.
dividovich fakino
Published on: 
Summary

சீனாவில் நடந்து வரும் செங்டு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரரான டேவிடோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டேவிடோவிச் 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com