சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காலின்ஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.இதில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காலின்ஸ்
Published on

வாஷிங்டன்:

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.

இதில் காலின்ஸ் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com