Miami Open Tennis | 2வது சுற்றில் கோகோ காப், பவுலினி வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
Miami Open Tennis | 2வது சுற்றில் கோகோ காப், பவுலினி வெற்றி
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் எலிசபெட்டா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 3-6, 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்டை வீழ்த்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com