சீனா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப், ஸ்வியாடெக்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
swiatek, gauff
Published on: 
Summary

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் சுன் ஜின்ரான் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 4-6, 7-6 (7-0), 6-2 என்ற செட் கணக்கில் குரோசியாவின் டோன்னா வெகிக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com