யுனைடெட் கோப்பை: முதல் சுற்றில் கோகோ காப் வெற்றி

யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
யுனைடெட் கோப்பை: முதல் சுற்றில் கோகோ காப் வெற்றி
Published on

சிட்னி:

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜெண்டினாவின் சோலோனா சியாரா உடன் மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com