Geneva Open டென்னிஸ்: அரையிறுதியில் கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
கேஸ்பர் ரூட்
Published on

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் மரியானோ நவோனே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோனே 7-5, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com