Geneva Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய நார்வே வீரர்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
Geneva Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய நார்வே வீரர்
Published on

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கேஸ்பர் ரூட் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com