Italy Open டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்
Published on: 

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் லூசியானோ டேர்டெரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கேஸ்பர் ரூட் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com