பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேமரூன் நூரி காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேமரூன் நூரி காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி
Published on

மேட்ரிட்:

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார்.

இதில் நூரி 6-7 (4-7) 6-7 (1-7) என்ற செட் கணக்கில் தோற்று, தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com