இத்தாலி ஓபன் டென்னிஸ்: கேமரூன் நூரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி வெற்றி பெற்றார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கேமரூன் நூரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கானல் உடன் மோதினார்.

இதில் நூரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் 2வது சுற்றில் கேமரூன் நூரி, ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com