

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் பெரிகார்டு உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் முதல் செட்டை 7-6 (7-5), 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.