மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்தது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி-மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com