ஹாம்பர்க் ஓபன்: அரையிறுதிக்கு ஜாஸ்மின் பயோலினி முன்னேற்றம்

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜாஸ்மின் பயோலினி மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.
ஹாம்பர்க் ஓபன்: அரையிறுதிக்கு ஜாஸ்மின் பயோலினி முன்னேற்றம்
Published on

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி 7-5, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com