பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அசரென்கா வெற்றி

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றார்.
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அசரென்கா வெற்றி
Published on

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

இதில் அசரென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com