ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரிய ஜோடி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
austria pair
Published on: 
Summary

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையரில் ஆஸ்திரிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்-நீல் ஒபர்லெய்ட்னர் ஜோடி,

போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கேப்ரல் - அமெரிக்காவின் ஜேம்ஸ் டிரேசி ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரிய ஜோடி 6-3, 6-4 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com