தோஹா:.கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்..இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற அரினா சபலென்கா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.