ஹாலே ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பப்ளிக்

ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
ஹாலே ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பப்ளிக்
Published on

பெர்லின்:

ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.

இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com