கத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்
Published on

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com