ரியோ ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்

ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னினியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் கார்லோஸ் அல்கராஸ்.
கோப்பையுடன் கார்லோஸ் அல்கராஸ்
கோப்பையுடன் கார்லோஸ் அல்கராஸ்
Published on

ரியோ டி ஜெனிரோ:

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com