ஸ்குவாஷ் உலகக்கோப்பை- முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாதனை.ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
ஸ்குவாஷ் உலகக்கோப்பை- முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை
Published on

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்குவாஷ் உலகக்கோப்பையில முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com