பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிம்ரன்

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிம்ரன்
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் டி12 போட்டியில் 24.75 வினாடிகளில் கடந்து சிம்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து, பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com